Download Books Gopallapurathu Makkal  For Free Online
Gopallapurathu Makkal Kindle Edition | Pages: 272 pages
Rating: 4.22 | 267 Users | 18 Reviews

Point Out Of Books Gopallapurathu Makkal

Title:Gopallapurathu Makkal
Author:கி.ராஜநாரயணன் (Ki.Ra)
Book Format:Kindle Edition
Book Edition:First Edition
Pages:Pages: 272 pages
Published:1990 by Annam
Categories:Fiction. Historical. Historical Fiction. Classics

Ilustration Concering Books Gopallapurathu Makkal

சுதந்திர காலகட்டத்தில் வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு கிராமமும் அதன் மக்களும் எப்படி இருந்தார்கள் என்று சொல்லும் அழகான நாவல். கதை பேசுவது போல் இருக்கிறது கதை சொல்லும் விதம். கிராம மக்களின் பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள், புது பொருளை வியந்து பார்ப்பதும் அதனை ஆராய்ச்சி செய்வதும் பின் அதை குறை கூறுவதும் என சுவாரசியமாக செல்கிறது. சுதந்திர காலகட்டத்தில் கிராம மக்கள் எப்படி செயல் பட்டார்கள், தேசத்தலைவர்கள் செய்த தவறுகள், பல போர்கள் பற்றியும், பல சுதந்திர போராட்டங்கள் பற்றியும் இந்நாவல் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்நாவல் கோர்வையாய் செல்லாமல் கதாபாத்திரத்தோடு நாமும் தகவல் அறிந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது. சுதந்திர போராட்டத்தின் போது மக்களின் பங்களிப்பு பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல். திரு. கி. ராஜநாராயணனின் அழகான படைப்பு இந்த நாவல்.

Present Books In Pursuance Of Gopallapurathu Makkal

Original Title: கோபல்லபுரத்து மக்கள்
Edition Language: Tamil
Literary Awards: சாகித்திய அகாதமி விருது [Sahitya Akademi Award - Tamil] (1991)

Rating Out Of Books Gopallapurathu Makkal
Ratings: 4.22 From 267 Users | 18 Reviews

Judge Out Of Books Gopallapurathu Makkal
2-3 மாதம ஆனது படிகக.ஒரு வரியில - முதல பாதி கொஞசம மெதுவாக செனறது.அதன பின செம ரகளை.ஒரு கிராமம,சுதநதிர முநதைய காலம , அஙகு வாழும மககளின அனறாட வாழவின முறைகளின துவஙகுகிறது.மககளின வேறுபாடுகள , அவரகளின விவாசாய முறைகள , ஒரு கோவில மாடு எபபடி நடததபபடுகிறது,ரயில பெடடி ,தேனீர, அரிசி,பேடடரி லைட (torch light), பேனா இவை அனைததும அஙகு அறிமுகமாகும பொழுது மககளின அனுகுமுறை எபபடி இருநதது எனபதை படிககும பொழுது நமககு சிரிபபு வநதாலும நாம அநத நேரததில இருநதிருநதால அபபடி தான நடநதிருபபோம எனறே தோனுகிறது.சுதநதிர வேடகை அஙகே

I was thinking y this got Sahithya Academy award till 60% of the book... But the last 100 pages gave me goosebumps... Really awesome at the end..

Ki.Rajanarayanan's "Gopallapurathu Makkal " which is a sequel to "Gopalla Gramam" is a good read to know about the lifestyle and practices of village ppl.Detailing about the temple ox and how it was treated with respect,after certain period when the ox becomes arrogant,the treatment to it was well narrated.There are many info about the Indian Naval soldiers strike against the british during mid 40's,shocking to know that our leader's didn't supported their strike which was for their basic

கோபலல கிராமததின தொடரசசியாக, கோபலலபுரதது மககள நாவலைப பறறிய YouTube பதிவு:(வீடியோ கொஞசம நீ...ளம. Enjoy with a cup of coffee😉)https://youtu.be/8oYCvrm0boIகோபலல கிராமம பறறிய பதிவைக காண: https://youtu.be/zoCXn582n_Yநனறி!

இநத நாவல நாயககர சமுதாயததின ஆவண நாவல எனறே சொலலலாம. அருமையான வருண ணை மறறும கறபனை கலநத அநத வயதான பாடடியின கதைகள நம பிநதைய தலைமுறைககு எபபோதும கிடைககாது. அவரகள இது போனற நாவலை படிததாலதான உணடு.

கி. ரா எனறு சுருககமாக அழைககபபடும கி. ராஜநாராயணன கரிசல இலககியததின தநதை எனறு கருதபபடுபவர. கோவிலபடடியின அருகில உளள இடைசெவல கிராமததைச சேரநதவர. 1958இல சரஸவதி இதழில இவரது முதல கதை வெளியானது. இவரின கதையுலகம கரிசல வடடாரதது மககளின நமபிககைகளையும, ஏமாறறஙகளையும, வாழககைபபாடுகளையும விவரிபபவை.கரிசல வடடார அகராதி எனறு மககள தமிழுககு அகராதி உருவாககிய முனனோடி இவரே. சாகிதய அகாடமி விருது, இலககிய சிநதனை விருது, தமிழக

Just like its prequel, Gopallapurathu Makkal is a delightful ethno-fiction. Like Naipaul's Miguel Street, it looks at the life of people in a village over a few decades. The first part of the book - with its episodic nature, quirky humour, navigating between the several characters much like Miguel Street and its own prequel. The second book is far more ambitious. It looks at the birth of a nation through the eyes of the very village we have come to know - a village far removed from civilization